வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என் செயல்பாடு தக்க பதிலடி தரும்-உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி   நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர்  இளைஞரணி செயலாளரான பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்து  தான் நியமிக்கப்பட்டது

திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி   நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர்  இளைஞரணி செயலாளரான பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்து  தான் நியமிக்கப்பட்டது

குறித்து கூறுகையில் திமுக இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை இது எனக்கானது மட்டுமல்ல திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறினார்

மேலும் அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ,நிறைய சவால்கள், செயல்கள் உள்ளன. சொல்வதை விட செயலில் காட்டவே விரும்புகிறேன் என்று  உதயநிதி கூறினார்