வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மோகன் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் சுயேச்சைவேட்பாளர்மோகன் (61).இவர் கடந்த 9-ஆம் தேதிவீட்டின்கழிவறையில்வழுக்கி விழுந்த நிலையில்பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில்மோகன்உயிரிழந்தார்.