வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –3,34958வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் –3,52156வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி தீபலக்ஷ்மி –18782வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்17198வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.