வேலூர் மக்களவை தேர்தல் : முரளிக்குமார் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம்

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும்

பணப்பட்டுவாடா  புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் முரளிக்குமார் என்பவரை  வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்  சென்னை மண்டல வருமானவரி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.

வேலூர் மக்களவை தேர்தல் : முரளிக்குமார் சிறப்பு செலவீன பார்வையாளராக நியமனம்