குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரசு மருத்துவர்கள் – விஜயகாந்த் கோரிக்கை

மருத்துவர்களின் கோரிக்கைகளை இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை.

மருத்துவர்களின் கோரிக்கைகளை இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை.

அரசாணை 354-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப்டம்பர் 28) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, அரசாணை 354-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப்டம்பர் 28) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். கடவுளுக்கு அடுத்த படியாக மருத்துவர்களை தான் மக்கள் கடவுளாக கருதுகின்றனர். எனவே மருத்துவர்களின் கோரிக்கைகளை இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.’ என அறிவுறுத்தியுள்ளார்.

unknown node