#BREAKING: முதல்வர் வேட்பாளர் யார்..? தேர்தலுக்குப் பிறகு முடிவு – சி.டி ரவி..!

informed that the decision on the distribution of constituencies will be taken after the announcement of the date of the Assembly elections

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும், தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.

unknown node