போராட்டத்தை நிறுத்த மாட்டேன் – கமல்ஹாசன்

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு  எதிராக  போராட்டம் நடைபெற்று வருகிறது.

எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.

unknown node