தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு
சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி தமிழகமெங்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச் சிலைகளை நிறுவ அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்
unknown nodeஅதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,நல்ல யோசனை, அரசின் நிதி ஆதாரத்தையும் யோசிக்க வேண்டும்; உ.வே.சாமிநாத ஐயரின் பணியை மறுக்க முடியாது, படிப்படியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும் என அறிவித்துள்ளார்.