இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். இவர் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்காததால் சாஹல் ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சக வீரர்களுடன் எப்போதும் சேர்ந்து உற்சாகமாக இருக்கும் அவர், அவ்வப்போது சாஹல் டிவி என்ற பெயரில் வீரர்களைப் பேட்டி எடுப்பது, நடனமாடுவது என பல வீடியோகளை வெளியிடுவார். பின்னர் போட்டிகளின் நடுவே சாஹல் செய்யும் சேட்டைகளும் கலகலப்பையும் பலர் ரசித்து வருகின்றனர். இவர் மைதானத்தில் எப்படி வீரர்களுடன் உற்சாகமாக இருப்பாரோ இதுபோன்றே பொது இடங்களிலும் சாஹால் உள்ளார்.
அதாவது சமீபத்தில் ஓய்வில் இருக்கும் சாஹல், ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகையும் மாடலுமான ரமீத் சாந்து உடன் சாஹல் நடனமாடி உள்ளார். அந்த வீடியோவில் சாஹல், ரமீத் சந்து மற்றும் ரமீத்தின் தோழி 3 பேரும் இணைந்து நாகினி டான்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பார்த்த பலர் சாஹலுக்கு கேலியான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…