உலக கோப்பையில் 5 முறை குறைந்த ரன்னில் 6 விக்கெட்டை இலங்கை

உலக கோப்பை தொடரில் நேற்று முன்தினம் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது.இந்த லீக் போட்டியில்

உலக கோப்பை தொடரில் நேற்று முன்தினம் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது.இந்த லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர்.மேலும் இப்போட்டியில்  இலங்கை , நியூஸிலாந்து அணியிடம் 60 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது.41/6 vs WI, 197554/6 vs ENG, 198359/6 vs IND, 200360/6 vs AUS, 200360/6 vs NZ, 2019இதற்கு முன் 1975-ம் ஆண்டு 41 ரன்னில் இலங்கை அணி 6 விக்கெட்டை இழந்தது.