மைதானத்தில் கிரிக்கெட் வீரருடன் நடனமாடிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா வைரலாகும் வீடியோ

this news gives information about Actress Preity Zinta Diamond is the video that dances with the cricket player at the grounds

நேற்று முன்தினம் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே  நடந்த 13-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.

தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட்  மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள்  எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடிய 13-வது ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டார்.

நேற்று முன்தினம் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே  நடந்த 13-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.

போட்டி முடிந்த பிறகு நடிகை ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் அனைத்து  வீரர்களுக்கும் கைகொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.அப்போது கிரிக்கெட் வீரர் சாம் குர்ரனுக்கு கைகொடுப்பதற்கு  முன்பு ப்ரீத்தி ஜிந்தா பங்க்ரா நடனம் ஆடினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node