AsiaCup2022Final: தடுமாறும் இலங்கை 36 ரன்களுக்கு 2 விக்கெட்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்று வ்ருகிறது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்று வ்ருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவில் 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது.