பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலகல்..!

Babar Azam suffered an injury to his right thumb during training. Pakistan captain Babar Azam ruled out of the T20 series due to this.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து t20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  வருகின்ற 18-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் t20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

பயிற்சியின் போது பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாமின் வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.  இதன் காரணமாக  பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

unknown node