#BREAKING: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – தோனி அறிவிப்பு.!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

கூகுளில் “Dhoni” என தேடுனாலே, அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். ஆனால், தற்பொழுது அவரை பற்றி எங்கு தேடினாலும், அவர் ஓய்வுபெறப்போவதாகவே செய்திகள் குவிந்து வருகின்றது.

இந்தநிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு விடியோவை பதிவிட்ட தோனி, எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மனமுடைந்தனர்.

unknown node