#BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

Five people, including Rohit Sharma, have been isolated in Australia for violating corona rules. Board of Control for Cricket in Australia.

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாரை தொடர்ந்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பந்த், பிரிதிவி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் வெளியே சுற்றிய 5 இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

unknown node