2018ன் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது ஐசிசி: வெரும் 3 இந்தியர்களுக்கு மட்டுமே இடம்!

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதன் கேப்டனாக இந்திய கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து ரிஷப் பண்ட்

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதன் கேப்டனாக இந்திய கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பந்துவீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா இடம் பெற்றுள்ளார். மொத்தம் இந்தியாவிலிருந்து 3 வீரர்களும் நியூசிலாந்திலிருந்து இரண்டு வீரர்களும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளில் இருந்து தலா ஒவ்வொரு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

unknown node