PBKS vs CSK: அணியில் மாற்றமில்லை.., டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு..!

Chennai won the toss and elected to bowl first.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

சென்னை அணி வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, தோனி (விக்கெட் கீப்பர்  / கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம்கரண், பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்  / கேப்டன்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டு அணிலும் எந்தவித மாற்றமின்றி களமிங்கியுள்ளனர்.