இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 32 வயதான இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
unknown nodeஇதனைத்தொடர்ந்து வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.