#CSK vs KKR : ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…??

Published by
பால முருகன்

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது, அடுத்ததாக நடந்த இரண்டு போட்டிகளும் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதைபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன்  இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: 

ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், மொயின் அலி, தோனி, அம்பதி ராயுடு, சாம் கரன், பிராவோ, ஜடேஜா, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 

சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, எயோன் மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஹர்பஜன் சிங், ஷிவம் மாவி

Published by
பால முருகன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

34 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

57 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago