வெற்றியை கொண்டாட மைதானத்தில் மான் போல் துள்ளி குதித்து ஓடிய தோணி...!வீடியோ உள்ளே

நேற்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.49. 5 ஓவரில் அனைத்து

நேற்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.

unknown node

253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கிய தொடக்க வீரர்களான கொலின் முன்ரோ (24) மற்றும்  நிக்கோல்ஸ் (8) ஆகியோரை முகமது ஷமி தனது அதிரடியால் வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு தொடத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

unknown node

மறுபக்கம் நீஷம் அதிரடியாக விளையாடி இந்தியாவை கொஞ்சம்  அச்சுறுத்தினார். 32 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த போது சுதாரித்து கொண்ட தோனி கச்சிதமான தருணத்தில் அற்புதமான வகையில் நீஷம்-யை ரன் அவுட் ஆக்கினார்.

அத்துடன் நியூசிலாந்தின் தோல்வி படு உறுதியானது.இந்நிலையில் தோனியின் கச்சிதமான இந்த  விக்கெட் இந்திய வெற்றியை பிரகாசமாக மிளிரவைத்தது என்றே சொல்லவேண்டும் இதன் பின் வெற்றி இந்தியா வசம் திரும்பியது.

unknown node

இதன் பின்  நியூசிலாந்து 44.1 ஓவரில் ஆல்அவுட்டாகி 217 ரன்கள் எடுத்து தோல்வியை அடைந்தது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1  என்று கைப்பற்றியது.இந்த வெற்றியை கொண்டாடிய தோணி சிறு குழந்தையை போல மைதனத்தில் துள்ளி குதித்து ஒரு மான் போல விளையாடியது.அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

வீடியோ இதோ ….

unknown node