விளம்பரத்தில் நடித்த தோனி ..!தோனிக்கு கடும் எதிர்ப்பு..!அவர் மீது வழக்கு தொடர முடிவு ..!

இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.

இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

unknown node

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.

unknown node

இந்நிலையில் சமீப காலமாக மருந்து வணிகர்கள் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்திய அணியின்  கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மருந்து வணிகர்கள், அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.