ராணுவ பயிற்சிக்குப் புறப்பட உள்ள தோனி!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசீல் சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு தேர்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டம் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முக்கியமாக தோனி சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோனி இந்த தொடரில் இருந்து விலகி பாராமிலிட்டரி பிரிவுடன் இரண்டு மாதங்கள் பணியாற்ற விரும்புகிறார் என பிடிஐ நிறுவனத்திற்கு ஐசிசி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025