ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடி 55 ரன்கள் 202 ரன்கள் குவித்தார்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று மாலை 8.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தாலும் அதற்கு ஏற்றது போல் அற்புதமாக ஆடினார்கள். அந்த அணியின் துவக்க வீரர் கேப்டன் அஜின்கியா ரகானே 49 பந்துகளில்70 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்கள் அனாசயமாக விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும் நாலு சிக்சர்களும் அடங்கும்
இந்த ஹைலைட்ஸ் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
unknown node