வீடியோ: ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்க பந்தை காலால் உதைத்த ரோஹித் சர்மா!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா வித்தியாசமாக தன் காலால் தட்டி விட்டு தனது விக்கெட்டை காப்பாற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா வித்தியாசமாக தன் காலால் தட்டி விட்டு தனது விக்கெட்டை காப்பாற்றி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஹித் சர்மா இந்த போட்டியில் 32 பந்துகளில் 477 ரன் விளாசினார்

அந்த குறிப்பிட்ட வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

unknown node