2020-ஆம் ஆண்டு 13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது நடைபெற்றது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில் இது குறித்து சாம் கரண் கூறுகையில், சென்னை ரசிகர்கள் முன்பு ஆடுவது என்பது எப்பொழுதுமே சந்தோஷமான விஷயம், ஐபிஎல் கோப்பையை மீண்டும் கொண்டு வருவோம்.சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரான தோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன்.சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…