ஐசிசி 2022 சிறந்த கிரிக்கெட்டர் விருது! முழு பட்டியல்.!

ஐசிசி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளையாடும் கிரிக்கெட்டரை, கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு விதமான போட்டியிலும் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதற்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர்களில் டி-20யில் சூரியகுமார் யாதவ் மற்றும் மகளிர் பிரிவில் ஸ்ம்ரிதி மந்தனா  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி (ஆடவர்-டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20):

பாபர் அசாம்பென் ஸ்டோக்ஸ்சிக்கந்தர் ராசாடிம் சவுதி

ரேச்சல் ஹேஹோ பிளிண்ட்டிராபி(மகளிர்-டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20):

நாட் ஸ்கிவர்ஸ்மிருதி மந்தனாஅமெலியா கெர்பெத் மூனி

ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது:

பென் ஸ்டோக்ஸ்ஜானி பேர்ஸ்டோவ்உஸ்மான் கவாஜாககிசோ ரபாடா

ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது:

பாபர் அசாம்ஆடம் ஜம்பாசிக்கந்தர் ராசாஷாய் ஹோப்

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டர் விருது:

ஷப்னிம் இஸ்மாயில்அமெலியா கெர்நாட் ஸ்கிவர்அலிசா ஹீலி

ஐசிசி ஆடவர் டி-20 கிரிக்கெட் வீரர் விருது:

சூர்யகுமார் யாதவ்சிக்கந்தர் ராசாசாம் கர்ரன்முகமது ரிஸ்வான்

ஐசிசி மகளிர் டி-20 கிரிக்கெட்டர் விருது:

ஸ்மிருதி மந்தனாநிடா தர்சோஃபி டெவின்தஹ்லியா மெக்ராத்

ஐசிசி ஆடவர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருது:

மார்கோ ஜான்சன்இப்ராஹிம் சத்ரான்ஃபின் ஆலன்அர்ஷ்தீப் சிங்

ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் கிரிக்கெட்டர் விருது:

ரேணுகா சிங்டார்சி பிரவுன்ஆலிஸ் கேப்ஸியாஸ்திகா பாட்டியா