இந்தியா – நியுஸிலாந்து 2வது ஒருநாள் போட்டி: இந்திய லெவன் இதுதான்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டி நாளை காலை இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு துவங்குகிறது.இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் இவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கணிக்கப்பட்ட இந்திய அணி கீழே

ரோகித் சர்மா

ஷிகர் தவான்

விராட் கோலி (கேப்டன்)

டோனி

கேதர் ஜாதவ்

தினேஷ் கார்த்திக்

விஜய் சங்கர்

குல்தீப் யாதவ்

புவனேஷ்வர்குமார்

முகமது ஷமி

யுஸ்வேந்திர சாஹல்.