இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோலி (கேப்டன்), விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, சமி , குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ஹஸ்ரத்துல்லா ஸாசாய், நஜிபுல்லா ஜத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், குல்படின் நைப்(கேப்டன்), முகமது நபி, இக்ரம் அலி கில்(விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், அப்தாப் ஆலம், முஜீப் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி அணி உலகக்கோப்பை போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…