இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் – பிசிசிஐ..!

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா அணி ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் வருகின்ற மே 19 ஆம் தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதாகவும், பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்தால் மட்டுமே இலங்கை செல்ல அனுமதி என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு பிறப்புடும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025