டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரிஷப் பந்த், ராகுலுக்கு இடமில்லை.!

நாளை பகலிரவு ஆட்டமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அணி விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்), உமேஷ் யாதவ், ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த முறை விக்கெட் கீப்பர் வாய்ப்பு ரிஷப் பந்த்திற்கு பதிலாக சஹாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள், டி20 தொடா்களில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
UPDATE????: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025