INDvsSL T20SERIES: டாஸ் வென்று இலங்கை அணி, முதலில் பௌலிங்.!

இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்,

இந்திய அணி:இஷான் கிஷன்(w), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(C), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்

இலங்கை அணி:பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா