INDvsSL T20SERIES: இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் .!

இந்தியா-இலங்கை மோதும் மூன்றாவது டி-20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு.

இந்தியா-இலங்கை மோதும் மூன்றாவது டி-20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று, ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி:இஷான் கிஷன்(W), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(C), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

இலங்கை அணி:பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(வ), அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(சி), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா