இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் இந்திய அணியின் அற்புதமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவி புலியாக பாய்ந்து செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
unknown node