அதிர்ச்சி செய்தி: திடீர் ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர்!! ரசிகர்கள் கவலை!

அதிர்ச்சி செய்தி: திடீர் ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர்!! ரசிகர்கள் கவலை!

அதிர்ச்சி செய்தி: திடீர் ஓய்வினை அறிவித்தார் நட்சத்திர வீரர்!! ரசிகர்கள் கவலை!

தென்னாபிரிக்க அணி வீரர் ஜோகன் போத்தா தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார். 36 வயதான இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 டெஸ்ட் போட்டிகள் 78 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தற்போது வயது முதிர்ச்சியின் காரணமாக தனது ஓய்வை அறிவித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.