#KXIPvsKKR: வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லுமா பஞ்சாப்…?

Published by
பால முருகன்

இன்று ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டி இன்று ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. புள்ளி பட்டியலில் கடைசியாக இருக்கும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் நோக்குடன் பஞ்சாப் அணி  வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும்  இதுவரை  25 முறை மோதிய போட்டியில் 17 முறை கொல்கத்தா அணியும் 8 முறை  பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.  அதேபோல் இந்த ஷேக் சயீத்  மைதானத்தில் பஞ்சாப் அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அதைப்போல் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முன்னுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

2 minutes ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

9 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

10 hours ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

10 hours ago

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

11 hours ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

12 hours ago