ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதால் உலகில் உள்ள பல அணிகளின் முன்னணி வீரர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் அவரது சொந்த நாடான நியூசிலாந்து இதற்காக அவரால் பணியாற்ற முடியவில்லை.
unknown nodeஇதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடருக்கு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.