நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஒவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடித்தது.14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் , பாபர் ஆசாம் ஆகிய இருவருமே அரைசதத்திற்கு மேல் அடித்தார்கள். இதன் மூலம் இருவரும் சில சாதனைகளை படைத்தனர்.
பாபர் ஆசாம் :
முகமது ஹபீஸ்:
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…