#MIvSRH: டாஸ் வென்ற மும்பை.. ஹட்-ட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

Mumbai Indians will take on Sunrisers Hyderabad in the IPL today. Mumbai Indians won the toss and elected to bat first.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 9-ம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அகமது.