இந்திய அணி கேப்டன் விராட் கோலி காரில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையில் குப்பையை வீசியவரை தனது மனைவி அனுஷ்கா சர்மா கோபமாக கேள்விக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆடி காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார். அதனை பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, “ஏன் […]
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் , வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் […]
இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் […]
இந்திய அணி,இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மிகக்குறைந்த பந்துக்கள் வீசி மாபெரும் வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டி முதலிடத்தை பிடித்துள்ளது. குறைந்த பந்துக்கள் வீசி இந்திய அணி வெற்றிபெற்ற மேலும் சில போட்டிகளின் விவரங்கள் இதோ 399 பந்துக்கள், இந்தியா vs ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018* 554 பந்துக்கள், […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார். அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் […]
ரஷியாவில் 21-வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது. அந்த அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் இன்று நள்ளிரவு பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூலேன் லோபெட்டேகுய் இருந்து வந்தார். இவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். சம்மதம் தெரிவித்த அடுத்த […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து வார்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். இதற்கிடையே, உள்ளூரில் நடைபெறும் தரம் குறைந்த கிரிக்கெட் தொடரிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரிலும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. கனடாவில் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் குளோபல் டி20 லீக் தொடரில் வார்னர் விளையாட இருக்கிறார். இந்நிலையில் சுமார் […]
நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பின்னர் இந்திய அணியில் தொடக்க […]

இந்திய வீரர் முரளி விஜய், ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சதம் கண்ட நிலையில் தான் அடித்த இந்தச் சதம், அணுகுமுறை, பிட்ச், பவுலிங் உள்ளிட்டவை பற்றி சுருக்கமாகப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: காலையில் கடினமாக இருந்தது. நான் விரும்பும் அளவுக்கு, வசதியாக உணரும் அளவுக்கு என்னால் பந்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் நான் என் பேட்டிங் குறித்து கடினமாக உழைத்தேன், ஐபிஎல் போட்டிகளின் போது மைக் ஹஸ்ஸியுடன் பணியாற்றினேன், எனவே நேற்றைய சதத்துக்கு […]
இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது..இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் […]

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் கடந்த 25 ஆண்டுகளில் விளையாடிய சிறந்த டெஸ்ட் வீரர்களைக் கொண்ட கனவு அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த கனவு அணியைத் தேர்வு செய்த நடுவர்களில் இயன் சாப்பல், சஞ்சய் மஞ்சுரேக்கர், ஜான் ரைட், டேவ் வாட்மோர், மார்க் நிகோலஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கான கனவு லெவனை தேர்வு செய்து அனுப்ப அதிலிருந்து கலவையாக ஒரு கனவு அணியை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தேர்வு செய்துள்ளது, இதில் மேத்யூ ஹெய்டனுடன் தொடக்க வீரராகக் […]