இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்குகியது. ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான், முஜித் ரஹ்மான் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக களமிறக்கப்பட இருக்கின்றனர். அஜிங்கியா ரஹானே தலைமையிலான […]
இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்குகிறது. ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான், முஜித் ரஹ்மான் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக களமிறக்கப்பட இருக்கின்றனர். அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலாக விளங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் […]
சவுராஷ்டிரா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மலுபா ஜடேஜா தனது சொந்த இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக நேற்றைய தினம் உயிர் இழந்தார். 88 வயதாகும் மலுபா ஜடேஜா, வலது கை ஆட்டக்காரர். சவுராஷ்டிரா அணிக்காகவும், ரயில்வே அணிக்காகவும் ஆடியுள்ளார். இவர் 1945 முதல் 1964ம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளார். 31 முதல் தர டெஸ்ட் போட்டிகள் ஆடிய இவர் 1373 ரன்கள் குவித்துள்ளார். இவரது மறைவிற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் மிகுந்த […]
மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் […]
விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்தார். அதன் பேரில் தனது உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]
3-வது முறையாக ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி லோ-ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். […]
அடுத்த மாதம் முதல் இலங்கையில் தென்ஆப்பிரிக்கா அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது. நேற்று இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், […]
கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது . இங்கிலாந்து அணியை முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றியை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் உலகக்கோப்பைப் போட்டியில் 14 அணிகள் என்ற நிலையில், இருந்து 10 அணிகளாகக் குறைத்த ஐசிசிக்கு ஸ்காட்லாந்து தன்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது. அனுபவம் நிறைந்த வீரர்கள், சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேன்கள், […]
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். அவருடன் இசாந்த் சர்மா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது ஷமி தோல்வியடைந்தார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இருந்து […]
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ஜத்ரன் சவால் ,ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினிடம் கற்ற வித்தையை எல்லாம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தி நெருக்கடி அளிப்பேன் என்று விடுத்துள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின் பங்கேற்கும் முதலாவது போட்டி இதுவாகும். ஏற்கெனவே வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று கைப்பற்றி […]
இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20 தொடரும், அதன்பின் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஆட்டமும், 8-ந்தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. ஜூலை 12-ந்தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 2-வது ஆட்டம் 14-ந்தேதியும், 3-வது ஆட்டம் 17-ந்தேதியும் நடக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் […]
முதல் திருமணத்திலேயே நிறைய சிக்கல்களை சந்திக்கும் சூழலில், இன்னொரு திருமணம் செய்வதற்கு தாம் என்ன பைத்தியமா? என கிரிக்கெட் வீரர் முகமது சமி தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அவரது மனைவி ஹசின் ஜஹான், தற்போது தமது கணவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கு சம்மதம் பெற சமி பணம் கொடுக்கவும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகார்களை மறுத்துள்ள முகமது சமி, கடந்த சில […]
தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் வந்த அப்ரிடி கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் […]
2019 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ..! 2019 உலக கோப்பை போட்டிக்கு, கேப்டன் “விராத் கோஹ்லியால் “தேர்ந்தெடுத்த 25 வீரர்களின் பட்டியல் இதோ … வீரர்களின் பற்றிய தகவள்களை கீழே உள்ள வீடியோவில் காண்போம். https://youtu.be/wH61hSJQpaU
வங்கதேச மகளீர் அணி சாம்பியன் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளீர் அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் பரீத் மட்டும் 56 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய வங்கதேச மகளீர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் ஆசிய கோப்பை […]
ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஜூன் 13-ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது வர்ணனையாளராகிறார். புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய கேப்டன் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது முதல் புதிய ஆஸ்திரேலிய அணியைப் பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்மித், பேங்கிராப்டுடன் தடைசெய்யப்பட்ட பால் டேம்பரிங் சூத்ரதாரி டேவிட் வார்னர் சேனல் 9-க்காக வர்ணனையாளராகிறார். 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது […]