உலக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கேப்டன் இல்லாத அணி அறிவிப்பு!

வரும் மே 30ஆம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டது

வரும் மே 30ஆம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இந்தியா விற்கு போட்டியாக 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது இதில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடமளிக்கப்படவில்லை மேலும் இந்த அணியின் கேப்டன் யார் என்று தெரிவிக்கப்படவில்லைபக் ஸ்ஃஔட் வ்க்2019

பாகிஸ்தான் அணி விவரம்

சர்பராஸ் அகமது

அபித் அலி

பாபர் அசாம்

பஹிம் அஷ்ரப்

பகார் ஜமான்

ஹரிஸ் சோஹேல்

ஹசன் அலி

இமத் வாசிம்

இமம்-உல்-ஹாக்

ஜூனத் கான்

முகமது ஹபீஸ்

ஷபாத் கான்

ஷஹீன் ஷா அப்ஃரிதி

சோயிப் மாலிக்