இன்று பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் அணிகள் மோதல் !

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும் ,3 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 9 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 3 போட்டி வெற்றியும் , 4 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 7 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025