இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி சிறப்பாக புகழ்ந்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி யார் என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறி வழிநடத்துவார், என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் சுலபமாக புரிந்து கொள்வார்.
மேலும் தோனியை காட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் ரோஹித் சர்மா தான், மேலும் நான் அவருடன் மைதானத்தில் விளையாடியபோது எனக்கு தொடர்ந்து அவர் தன்னம்பிக்கை அளிப்பார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி செய்யும் பொழுது எதை செய்தால் வெற்றிபெறலாம் என்று அவர் பொறுமையாக யோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…