உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது.
unknown nodeஇந்நிலையில் இந்திய அணியில் விராட் மற்றும் தோனி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிக்கு கோலி பதிலளித்தார்.
unknown nodeமேலும் தோனி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்த கிரிக்கெட் வட்டாரத்தின் காதில் விழும்படியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தரும் படியான கருத்தை நிருபர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
unknown nodeஅதில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை கொண்டவர் தோனி ,மேலும் அவருக்கு நிகராக எந்த ஒரு வீரர் இல்லை.உலகக்கோப்பையில் அவருடைய அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
unknown nodeரவி சாஸ்திரியின் நம்பிக்கை பலிக்குமா..?கேம் சேஞ்சர் தோனி பற்றி ரசிகர்களாகிய உங்கள் கருத்து என்ன..?