.டிக்டாக் வீடியோவால் டோட்டல் டேமேஜ் ! வைரலாகும் சாஹல் வீடியோ

இந்திய அணி தற்போது இளம் வீரர்களின் அணியாக திகழ்ந்து வருகிறது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டிக்டாக் மற்றும்

இந்திய வீரர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரல் ஆனது

வீடியோ குறித்து ரசிகர்கள் வீரர்களை கலாய்த்து ரசித்து உள்ளனர்.

இந்திய அணி தற்போது இளம் வீரர்களின் அணியாக திகழ்ந்து வருகிறது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டிக்டாக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தனது கிரிக்கெட் விளையாடும்  நேரமத்தை தவிர மற்ற நேரங்களில் அவ்வப்போது டிக்டாக் செய்து அதை இணையத்திலும் பதிவிட்டு வருவார். தற்போது அவர் பதிவிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

unknown nodeunknown node

அவர் வெளியிட்ட அந்த டிக்டாக் வீடியோவில் Off field performance on point ???? என பதிவிட்டுள்ள வீடியோவில் அவருடன் சேர்ந்து 3 இளைஞர்கள் டிக்டாக் செய்து ஆடுகின்றனர்.அதில் ஒருவர் மட்டும் முகத்தை மறைத்த படியே நடனமாடுகின்றார்.இவ்வாறு அந்த வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆமா.. எதுக்கு ரோஹித் சர்மா எப்படி முகத்தை மறைத்து ஆடுகிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

.டிக்டாக் வீடியோவால் டோட்டல் டேமேஜ் ! வைரலாகும் சாஹல் வீடியோ