#BREAKING: சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி.!

— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறி இருந்த உடனே அவர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என தெரிவித்தார்.

unknown node