கொரோனா பாதித்த சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

— Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2021

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

unknown node

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.