வீடியோ: 6 4 4 4 4... புவனேஷ் குமாரின் ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசித்தள்ளிய சஞ்சு சாம்ன்!

ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் இது முதல் சதம் ஆகும். மேலும் 25

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்

ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் இது முதல் சதம் ஆகும். மேலும் 25 வயதிற்குள் 2 ஐபிஎல் சதங்கள் விளாசிய ஒரே வீரர் இவர் ஆவார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒரே ஓவரில் 24 ரன்களில் விளாசியிருந்தார்.

புவனேஸ்வர் குமார் வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடுத்த 4 பந்தில் 4 பவுண்டரிகளும் விளாசித் தள்ளினார் சஞ்சு சாம்சன்.

இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

unknown node