விஜய் ஹசாரே டிராபியில் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த ஷார்துல் தாக்கூர்

Shardul Thakur scored 92 off 57 balls in the Vijay Hazare Trophy

ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூர் 57 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்,

இந்த போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் என்ற இமாலய இலக்கை எடுக்க உதவினார்.ஷர்துல் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்களை அடித்தார் .இந்த போட்டியில் மும்பை 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.