வீடியோ: சிக்சர் அடித்து விட்டு கீழே விழுந்த ஜடேஜாவை, பேட்டை வைத்து கொஞ்சிய தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற்றது . இந்த போட்டியில் கடைசி ஓவரில் இக்கட்டான

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற்றது . இந்த போட்டியில் கடைசி ஓவரில் இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜா சிஸர் அடித்தார். அந்த சிக்சர் அடித்துவிட்டு அவர் கீழே விழுந்தார்.

இதனை பார்த்து ரன் ஓடி வந்த தல தோனி தனது பேட்டை வைத்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் அடிப்பது போல அவரை கொஞ்சினார்.

இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

unknown node